சனி, செப்டம்பர் 10, 2011

வாழ்தல்?றந்த பின் சவப்பெட்டி.
இருக்கும் வரை
தொலைகாட்சிப்பெட்டி.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 கருத்துகள்:

காந்தி பனங்கூர் சொன்னது… [Reply]

மூன்றெ வரியில் முத்தான கவிதை. வாழ்த்துக்கள்.

ரசிகன் சொன்னது… [Reply]

@காந்தி பனங்கூர்

வணக்கங்கள். நன்றி.

சம்பத்குமார் சொன்னது… [Reply]

super my dear friend

thanks
sambathkumar

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
தொலைக்காட்சி பெட்டியா?
தொல்லைக்காட்சி பெட்டியா?
நீயே சொல்!

உன்னையும் என்னையும்
பேசவிடாமல்
இடைஞ்சல் பண்ணும்
முட்டாள் பெட்டி!

Bharath Computers சொன்னது… [Reply]

ஓ! இதுதான்
இறப்பிற்கு
ஒத்திகையோ?

Related Posts Plugin for WordPress, Blogger...