செவ்வாய், அக்டோபர் 18, 2011

புத்தம்புது பூமி வேண்டும்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 கருத்துகள்:

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
வருங்கால சந்ததிக்கு கற்றுக்கொடுக்க
கல்வியை விடவும் சிறந்ததாக
வேறு ஏதேனும் இருக்கிறதா? என்றேன்

ஆமாம்
கல்வியை விடவும் சிறந்ததாக
கற்றுக்கொடுக்க வேறொன்று உள்ளது
அதன் பெயர் விழுமியங்கள்! என்றாய்

ரசிகன் சொன்னது… [Reply]

@சீனுவாசன்.கு
சரியாக சொன்னீர்கள் அய்யா.

பெயரில்லா சொன்னது… [Reply]

ஆங்கில முயற்சியை ஏற்கனவே பார்த்தேன்...இதுவும் அருமை...

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது… [Reply]

நல்லாதான் இருக்கு..


நடைமுறைப்படுத்துவதில் தான் சிக்கலே இருக்கிது..

ரசிகன் சொன்னது… [Reply]

@ரெவெரி
@முனைவர்.இரா.குணசீலன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்.

வைரை சதிஷ் சொன்னது… [Reply]

super

ரசிகன் சொன்னது… [Reply]

@வைரை சதிஷ்
Welcome Sathish

Related Posts Plugin for WordPress, Blogger...