வியாழன், டிசம்பர் 30, 2010

என்ன தராங்க?ரசு மருத்துவமனையில் காத்திருக்கும் போது சுமார் மூன்று வயது மதிக்கத் தக்க சிறுவனுடன்...

நான்: உம் பேரு என்ன?

அவன்: சதீசு..

நான்: எத்தனாவது படிக்கிற?

சதீசு: அஞ்சாது.

நான்: எங்க படிக்கிற?

சதீசு: பள்ளிகோடத்துல.

நான்: என்ன சொல்லி தராங்க?

சதீசு: முட்ட, சோறு எல்லாம் தராங்க...
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 கருத்துகள்:

shanevel சொன்னது… [Reply]

அதே சிறுவன்...
5 வருடம் கழித்து...
கல்லூரியில் படிப்பதாக (கற்பனைதான்)
தம்பி.. எப்படி இருக்கு வாழ்க்கை?

தம்பி: டாஸ்மாக் ல நல்லா போகுது...

(தமிழ்நாட்டின் நிலைமை இது தான் நண்பனே! :()

seenuvasan சொன்னது… [Reply]

ha ha ha ...

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
கூரைக்கு மேலே சேவல்
வலக்கை பக்கம் தெற்கு
இடக்கை பக்கம் வடக்கு

கிழக்கு பக்கம் வாசல்
கோழி இடும் முட்டை
எந்த பக்கம் விழுமென்று
இப்படியா கடிப்பாய்?

Related Posts Plugin for WordPress, Blogger...