செவ்வாய், ஜூன் 21, 2011

அஹம் பிரம்மாஸ்மி!!!இறைவனிடம் கையேந்தும்
இரயில் வண்டி பிச்சைக்காரர் தான்
 நினைவுப் படுத்துகிறார்...
நான் இறைவன் என்பதை!.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 கருத்துகள்:

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

enakkoru varam vendum...

VenSan சொன்னது… [Reply]

தனக்குள் இறைவன் இருப்பதை மறக்கும் எவரும்
இரை வேண்டி இறைஞ்சுபவர்களே..
தனக்குள் இருக்கும் இறையை மறக்கா எவரும்
இறை நோக்கி விஞ்சுபவர்களே..
தானே இறைவன் என்று நினைக்கும் எவரும்
இறை இறை என்று ஓய்வின்றி இரைபவர்கள் மட்டுமே ..

ரசிகன் சொன்னது… [Reply]

@சீனுவாசன்.கு

கேளுங்கள் கொடுக்கப்படும்.

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
இந்த பிச்சைக்காரர்கள்
மிகவும் மோசம்
என்றே தோன்றுகிறது!

உன்னுடன்
வரும்போது மட்டும்
மிகவும் என்னை
புகழ்ந்து தள்ளுகிறார்கள்!

Related Posts Plugin for WordPress, Blogger...