வியாழன், செப்டம்பர் 22, 2011

தமிழில் புகைப்படக் கலை



தமிழில் புகைப்படக் கலை நடத்திய தற்செயலான எழுத்துக்களுக்கான போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற மின்படம். 

காக்கைகளிடமிருந்து காப்பாற்றி வைத்திருந்த வழி தவறி வந்த ஆந்தையை வனத்துறையிடம் ஒப்படைக்க சென்ற போது எடுத்தது.ஆந்தையை காப்பாற்றியதற்கும், நல்ல படம் எடுக்க நல்ல சூழலை ஏற்படுத்தி தந்ததற்கும்  நண்பர் சந்தோஷிற்கு நன்றிகள். மேலும் அற்புதமான ஒரு கேமரா வாங்கி என்னை ஊக்கப்படுத்தும் நண்பர் வெங்கடேசனுக்கும் எனது நன்றிகள்.

மேலதிக விவரங்களுக்கு,
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 கருத்துகள்:

Unknown சொன்னது… [Reply]

நல்ல படம்.. வெற்றி பெற வாழ்த்துக்கள்..

ரசிகன் சொன்னது… [Reply]

@வெண் புரவி

நன்றி தோழர் :)

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
அம்மாவிடம் பாடியதாய் நினைவு
இலையில் சோறு போட்டு
"ஈ"யை தூர ஓட்டு!

இப்போதெல்லாம்
இலையுமில்லை "ஈ"யுமில்லை
நம் சந்ததி புல்லும் நெல்லும்
எப்படியிருக்குமென கேட்குமோ?

ரசிகன் சொன்னது… [Reply]

@சீனுவாசன்.கு

இலையில் ஈ... நன்றாக யோசிக்கிறீர்கள்.

Bharath Computers சொன்னது… [Reply]

இலே என்ன லே இது?

shanevel சொன்னது… [Reply]

விசு விற்கு, இலை சுழலில் ஒரு அருமையான புகைப்படம் ... சாதா கேமராவிலும் சாத்தியமிக்க அருமையான படங்கள் இன்னும் இருக்குது நண்பா... எல்லாவற்றிற்கும் வாய்ப்பு அமைய வேண்டும்..!

Related Posts Plugin for WordPress, Blogger...