வெள்ளி, ஜனவரி 27, 2012

பயணம் சுகமானது...


குழந்தையை சுமந்து 
நிற்க சிரமப்படும் 
அம்மாக்கள் இருக்கும் வரை 
பேருந்து பயணம் சுகமானது தான்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 கருத்துகள்:

veedu சொன்னது… [Reply]

உண்மைதான்....அம்மாவின் சுமை. இப்பொழுது நினைத்தால் வலிக்கிறது

ரசிகன் சொன்னது… [Reply]

@veedu ஆனால் நண்பரே, சிரமப் படும் அம்மாவிடமிருந்து அமர்ந்திருக்கும் நாம் குழந்தையை பெற்றுக் கொண்டால் அந்த குழந்தையுடனான பயணம் எவ்வளவு சுவாரசியமானது, சுகமானது என்பதாக எழுதினேன்.

நீங்கள் சொல்லுவது போல அத்தனை சுமையையும் இன்முகத்தோடு சுமந்ததால் தான், அன்பிற்கு அடையாளமாக அம்மாவை சொல்கிறோம்.

பெயரில்லா சொன்னது… [Reply]

இருக்க இடம் தராது...அதை வேடிக்கை பார்க்கும் பல அப்பாக்களை பார்த்தால் கோபம் தான்...
நல்ல சிந்தனை நண்பரே...

Lakshmi சொன்னது… [Reply]

எஸ். சில சுமைகள் சுகமானதுதான்.
பயணமும் சுகமானதுதான்.

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
உன்னருகில் அமர்ந்து
இடைவெளி விடாது
பேசிக்கொண்டே வர ஆசைதான்!

அடடா
குழந்தையை சுமந்து
நிற்க சிரமப்படும் அம்மா
என்னை எழுப்பி தொலைக்கிறாளே!

Related Posts Plugin for WordPress, Blogger...