ஞாயிறு, மார்ச் 24, 2013

கடவுளும்... கடவுளும்...
றைவனின் சன்னதியின்
அடர்ந்த மௌனத்தை
ஊடறுத்தது ஒரு
குழந்தையின்
குதூகலம்.

உருட்டும் விழிகளால்
குழந்தையை மிரட்டும் தாய்
அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கடவுள் குழந்தையோடு
விளையாடுவதை.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

வருக வருக நண்பரே... நலமா...?

வரிகள் அருமை... (படமும்)

Related Posts Plugin for WordPress, Blogger...