சனி, பிப்ரவரி 19, 2011

என் பெயர் விசு....சாதாரணமான சமயங்களில்
சாதாரணமாயிருப்பது
சாதாரணமானவர்களுக்கு
சாதாரணம் தான்.

ஆனால்,
அசாதாரணமான சமயங்களிலும் 
சாதாரணமாயிருப்பது
அசாதாரணமானவர்களுக்கு
மட்டுமே சாதாரணம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 கருத்துகள்:

VenSan சொன்னது… [Reply]

அடச்சே.. உன் பெயர் கொசு ப்பா..இந்த கடி கடிக்கற

பிரபு சொன்னது… [Reply]

எப்புடி? இதுல்லாம் சாதாரணமானவங்களால முடியாது சாமி...!

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
நீ விசுக் விசுக்கென்று
கைவீசி நடப்பது
அழகென்றுதானே சொன்னேன்!

அடடா
நீ பொசுக் பொசுக்கென்று
இதற்கும் கூட
கோபப்பட்டால் எப்படி?

Related Posts Plugin for WordPress, Blogger...