திங்கள், பிப்ரவரி 14, 2011

விழி மொழி... வழி மொழி...


னது
அன்பு,
ஆர்வம்,
நாணம்,
குறும்பு,
பண்பாடு,
நட்பு
அத்தனையையும்
சொல்லி சென்றது
உன் ஓரப் பார்வை.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 கருத்துகள்:

buddha சொன்னது… [Reply]

வாழ்கை முழுவதும் உவகை யால் பொங்கி வழிந்தது போல் உள்ளது இந்த கவிதை

ரசிகன் சொன்னது… [Reply]
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
VenSan சொன்னது… [Reply]

உனது
தவிப்பு
தாகம்
தனிமை
ரசனை
புலமை
மற்றும்
திறமை
யாவும் சொல்லி நிற்கின்றது இக்கவிதை
நிழற்படம் காட்டும் நிலா மகள் போல்
ஒருத்தி உன்னைக் கொய்யட்டும்
அதுவரை கவிதை மழை பெய்யட்டும்
என ஆசிர்வதிக்கிறேன் ;)

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
எத்தனையோ தடவை
பார்வைகள் பரிமாறியதெல்லாம்
மறந்து போய் விட்டது!

அடடா
நீ என்னை பார்க்காமல்
கடந்து போன ஒரு தடவை
இன்னும் நினைவில் இருக்கிறது!

Related Posts Plugin for WordPress, Blogger...