வெள்ளி, பிப்ரவரி 18, 2011

மன் மௌன சிங்...


சுடுகாட்டை ஒட்டிய ஆறு.
லாரி லாரியாய் மணல் திருடப்படுகிறது.
வேல் கம்பு வைத்திருந்தாலும் 
வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் 
இருக்கிறார் அரிச்சந்திர மகராஜா!!!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 கருத்துகள்:

VenSan சொன்னது… [Reply]

அரிச்சந்திர மகாராஜாவின் அந்தப்புர
சன்னல் ஒன்றும்
வாயில் ஒன்றும்
சேதமடைந்துள்ளது
அவருக்கும் மணல் கொஞ்சம் தேவைதான்
என்ன நம்
தமிழ்நாட்டு மகராஜா/ராணி (க்களின்)
படுக்கை அறைகளுக்கு தேவையான
அளவில் ஒரு மிகச்சிறு (!!!)
பகுதியே அவருக்கு மிகுதி
என்பதால்
அவரை
மன்னிப்போம் (?)

(நான் மணலை மட்டுமே சொன்னேன்--
நீங்கள் வேறு ஏதும் நினைத்தால்
அடியேன் பொறுப்பல்ல
இந்த தேன் ஈர் கடையில்
அரசியல் பேசப்படாது )

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
சுழித்தோடும் நீர்ப்பெருக்கில்
பாதத்தின் அடியில் மணல் நழுவ
கைகோர்த்து நடந்தோம்!

அடடா
இம்முறை சுடுமணலில்
அடுத்த ஆற்றுத்திருவிழாவிற்கு
மணலாவது மிஞ்சுமா?

Related Posts Plugin for WordPress, Blogger...