வெள்ளி, ஜூலை 08, 2011

அடி உதவுவது போல...இரண்டு அடி கொடுத்தால்தான் திருந்துவாய்!
வாங்கிக்கொள்....
 
வள்ளுவனிடம்.
                           
                            - அறிவுமதி

http://arivumathi.wordpress.com/ கடைசி மழைத்துளி..
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 கருத்துகள்:

Bharath Computers சொன்னது… [Reply]

அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டானோ?

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

நீ ஒவ்வொரு அடியாக
அடி மேல்
அடி வைத்தாய்!

நானும் ஒவ்வொரு அடியாக
அடிமேல்
அடி வைத்தேன்!

நீ கோவில் பிரகாரத்தை
சுற்றி முடிப்பதற்குள்ளாகவே
நான் முடித்து விட்டேனே!

உன்னைப்பற்றி
ஒரு அழகான
கவிதையை எழுதி!

shanevel சொன்னது… [Reply]

ஆஹா ! இரண்டடி குறளும் , மூவரி ஹைக்கூ வும் சேர்ந்தே ஒரு கவிதை..!

Related Posts Plugin for WordPress, Blogger...