புதன், ஜூலை 27, 2011

மகளிர் கல்லூரி...களிர் கல்லூரியின் எதிரிலிருக்கும்
கோவிலில் இருந்து கொண்டு,
கல்லூரிக்கு வரும் பெண்களை
"சைட்" அடிக்கிறார்...

பிள்ளையார்!(Mr. சிவபெருமான்! சீக்கிரம் அவருக்கு கல்யாணம் செய்யுங்க.)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 கருத்துகள்:

வலையகம் சொன்னது… [Reply]

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about

VenSan சொன்னது… [Reply]

பிள்ளையார் பக்தர்கள் அமைதி காக்க.. இது ஒரு உருவகக் கவிதை..
விசுவை வீட்டில் "கணேசன்" என்றே அழைப்பார்கள்..
ஒரு வேலை அவரது தாத்தா அவரது தந்தையை "சிவா" என்று அழைத்திருக்கக்கூடும் (தந்தையின் பெயர் பிள்ளையாரின் அண்ணன் பெயர்- சற்று யோசித்தால் விசுவின் பெயர் சிவன் என்றே பொருள் படும் -எத்தனை குழப்பம் பெயர்களால் ) ..
பிள்ளை தந்தைக்கு அனுப்பும் சம்மன்
இந்த பிள்ளையார் கவிதை ..
வாசகிகள் கவனத்திற்கு..

(விசுவின் விழுப்புரம் நண்பர்கள் அது எந்த மகளிர் கல்லூரி என்று சற்று கவனிக்கவும்..)

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
சொன்னால் கேள்!
சும்மா பிள்ளையாரையே
சுற்றிக் கொண்டிருக்காதே!

அப்புறம் அவர்
உன்னைத்தான் பிடித்திருக்கிறது
என்று அவர் அம்மாவிடம்
சொல்லித் தொலைக்கப் போகிறார்!

ரசிகன் சொன்னது… [Reply]

# சீனுவாசன்.கு

பயப்பட வேண்டாம். சும்மா ஒரு BLOG கிடைச்சதுன்னு எவனாவது லூசு எதையாவது எழுதினான்னா, அதை பாத்தெல்லாம் பயப்படாதீங்க. அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. பிள்ளையார் நல்லவர்.

Related Posts Plugin for WordPress, Blogger...