திங்கள், ஆகஸ்ட் 15, 2011

சுதந்திர தினம் ! ? !பாதுகாப்பு பணியில் 7000 போலீசார்,
பேருந்து, ரயில் நிலையங்களில் 72 மணி நேர சோதனை,
குண்டு துளைக்காத அறையில் முதல்வர் உரை,
வரலாறு காணாத பாதுகாப்பு,
சுதந்திர (!)(?)(!) தின விழா.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது… [Reply]

அப்போ... எப்படியிருக்கு பாருங்க நம்ம சுதந்திரம்...

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
நமக்குள்ளே பல்வேறு சண்டைகள்
இருந்தும் இணைத்து வைத்திருக்கிறாய்
உன் நேசத்தின் பெயரால்!

ஓ...நீ
தேசத்தின் பெயரால் எல்லோரையும்
இணைத்து வைத்திருக்கும்
இந்தியத்தாயின் மகள் அல்லவா?

ரசிகன் சொன்னது… [Reply]

@# கவிதை வீதி # சௌந்தர்

உண்மையில் சுதந்திரமாய் இருப்பது படத்திலிருக்கும் அந்த சிறுவன் தான்.

(சுதந்திர தினத்தை முன்னிட்டு அகரம் சித்தாமூர் என்ற மண் மனம் மாறாத கிராமத்தில் மரம் நட சென்ற போது எடுத்தது.)

Mani சொன்னது… [Reply]

மானம் பெரியதா?
தேசம் பெரியதா?

குழந்தையிடம் தேசம் உள்ளதா?
தேசத்திடம் குழந்தை உள்ளதா?

குழந்தையிடம் தேசம் என்றால்,
மானத்தைவிடவா தேசம் பெரியது?

தேசத்திடம் குழந்தை என்றால்,
மானத்தை காக்க தேசம் ஏன் மறந்தது?

குழந்தை பதில் சொல்லுமா?
தேசம் பதில் சொல்லுமா?

ரசிகன் சொன்னது… [Reply]

@ Mani

பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்,
பரத்தில் மறைந்ததும் பார் முதல் பூதமே!

Related Posts Plugin for WordPress, Blogger...