செவ்வாய், மார்ச் 01, 2011

உயிரை பரிசளியுங்கள்!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 கருத்துகள்:

VenSan சொன்னது… [Reply]

பல கவிதைகளுக்கு நடுவில்
ஒரு கருத்து விதை...
பல புகைப்படங்களுக்கு நடுவில்
ஒரு உயிர் பாடம்..
இரத்த தானம் செய்வதன் மூலம்
நாம் வாழ்கிறோம்
ஒன்றுக்கும் மேற்பட்ட வாழ்க்கைகளை
ஒரே பிறவியில்..
விசு விளம்பியுள்ளது போல்
உயிர் தானத்தை விட உயர்வேதுமில்லை ..
மறுபிறப்பின் அறிவியல் வடிவமே
இரத்த மற்றும் உறுப்பு தானம் என நான் கருதுகிறேன்..
சில பல வாழ்க்கைகளை ஒரு பிறப்பிலேயே நாம் வாழ்ந்து விடுவதால்
சில பிறப்புகளை சேமிக்கலாம் நாம் ...
மீண்டும் பிறப்பது
மீண்டும் இறப்பது
மீண்டும் மீண்டும் தாய் மடி சேர்வது
வேண்டுவேன் உன்னையே முராரி கண்ணா
கரை காணா வாழ்விலிருந்து என்னை காப்பாற்றுவாயே...
புனரபி மரணங்களும்
புனரபி ஜனனங்களும்
இரத்த தானத்தால்
குறைக்கப்படட்டும்..
அருள்வாய் கண்ணா..
பலமுறை இரத்த தானம் செய்தும்
எம் பிறவிப்பயன் தொடருமெனில்
எல்லாப்பிறவியிலும் நான்
விசுவின் நண்பனாய்
தொடர்ந்திட அருள் செய்வாய் கண்ணா

(நன்றி : அமரர் சுஜாதா மற்றும் ஆதி சங்கரர்)

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
நான் ஏன் ரத்ததானம்
செய்ய வேண்டும்? என்று
கேள்வி கேட்டேன்.

நீ ஏன் ரத்ததானம்
செய்யக் கூடாது? என்ற
கேள்வியையே பதிலாக்கி
யோசிக்க வைத்து விட்டாய்!

Related Posts Plugin for WordPress, Blogger...