செவ்வாய், மார்ச் 08, 2011

அர்த்த நாரி...

அர்த்த + நாரி = பாதி + பெண் FEMALE உள் 
MALE அடக்கம்.
WOMAN உள் 
MAN அடக்கம்
எனில்,
அர்த்தநாரி 
சிவன் அவதாரமா?
பார்வதி அவதாரமா?
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 கருத்துகள்:

VenSan சொன்னது… [Reply]

அர்த்தநாரி அவதாரமல்ல
சிவ தாரம்

ஆங்கிலத்தில் அப்படிதான்
ஒன்றுக்குள் இன்னொன்றை வைப்பார்கள்
ஒருவர் ஒன்று மற்றொன்றுக்குள் அடக்கமென்பார்
மற்றுமொருவர் ஒன்றின் இணைப்பே மற்றொன்று என்பார்
அழகு தமிழ் மட்டுமே இரண்டையும் சமமாய் பாவிக்கின்றது

"அவ" "தாரம்" என்பது
யாரைக்குறிக்கிறதோ
அவரே
( இரண்டும் ஒன்றே என்றாலும் அதிலும் ஏன்பா வம்பு கேள்வி கேக்கறீங்க? )

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
நான் பாதிஆம்பள
என்பது பெண்ணுக்கு பெருமை!
ஆனால் ஆணுக்கு?

எது எப்படியோ
முல்லாக்கதையில்
கூட்டத்தில் பாதிப்பேர் முட்டாள்கள்
என்றகதை தெரியும்தானே?

Related Posts Plugin for WordPress, Blogger...