வியாழன், மார்ச் 24, 2011

சிகரெட்...


ரிந்து போன 
சிகரெட் சொன்னது...

இன்று உன்னால் நான்.
நாளை என்னால் நீ.


நண்பர் இராம்பாக்கம் அருள் அனுப்பிய குறுஞ்செய்தி
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 கருத்துகள்:

shanevel சொன்னது… [Reply]

இதனால் சகலமானவர்களுக்கும்
தெரிவிப்பது என்னவென்றால்..
ஊதித்தள்ளும் பழக்கத்தை "ஊ...தித்தள்ளுங்கள்"...
"அடிக்க"றவனை அப்பால போக சொல்லுங்கள்...!

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
கொள்ளி வைத்தால் பிணம் எரியும்
ஆனால் கொள்ளி வைப்பவரையே
எரிக்கும் பிணம் எது என்றாய்?

அடடா
வெள்ளை ஆடை போர்த்தி
கொள்ளி நமக்கு வைக்க தயாராய்
காத்திருக்கிறது சிகரெட் பிணம்!

Related Posts Plugin for WordPress, Blogger...