திங்கள், மே 09, 2011

அம்மா...ண்பர் வெங்கடேசன் அவர்கள் விருப்பபட்டு வாங்கிய LUMIX FZ-100 கேமெராவில் நான் எடுத்த, நான் ரசித்த புகைப்படம் நீங்கள் ரசிக்க...
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 கருத்துகள்:

VenSan சொன்னது… [Reply]

சில திருத்தங்கள்...

௧. புகைப்படமல்ல ..பு(ன்ன)கைப்படம்

௨. நண்பர் வெங்கடேசன் --விசுவிற்காக , விசுவின் கலைக் கண்ணோட்டத்தை ரசிப்பதற்காக --விருப்பப்பட்டு வாங்கிய ....FZ100 ..இன்னமும் வாங்கப்படும்.."விசு"வரூபம் எடுக்கும் வரை..

௩. ஏன் இன்னமும் புகை படம்னே சொல்றோம்? உயிர்ப்படம்? மின்படக்கருவி? யோசிப்போம் நண்பா

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

எதற்கெடுத்தாலும்
அம்மா அம்மா என்று
முந்தானையை பிடித்து
சுற்றிக்கொண்டிருந்தேன்!

என்னசெய்தாயோ
ஆமா ஆமா என்று
முந்தானையை பிடித்து
சுற்ற வைத்துவிட்டாய்!

Related Posts Plugin for WordPress, Blogger...