வெள்ளி, மே 06, 2011

கடைசி...டைசி மரமும் வெட்டி உண்டு,
கடைசி நதியும் விஷம் ஏறி,
கடைசி மீனும் பிடிபட
அப்போது தான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாது என்று. 
                                                      - யாரோ 

நண்பர் மணி அனுப்பிய குறுஞ்செய்தி
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 கருத்துகள்:

VenSan சொன்னது… [Reply]

பணம் தேடுவதல்ல மனிதனின் நோக்கம்..
பணம் இடையில் வந்தது..இன்னும் சில காலத்தில் பணம் என்ற ஒன்றே இருக்காது நண்பா..
பண்டமாற்றின் மின்னணு முறை வரும்..
பின்பு மாற்றிக்கொள்ள பண்டமே இல்லாமல்
எங்கு புறப்பட்டோமோ அங்கேயே சென்று முடிவோம்..
கடைசி மரத்தை வெட்டுகையில்..
கடைசி சொட்டு நீரை வீணடிக்கையில்..
மனிதனோ
மனிதமோ
இருக்கப்போவதில்லை ..
மனிதனின் ஆதாரதேடலில்
அழிவின் மீதான ஒரு
விருப்பம் கலந்த பயம் உள்ளது..
அழிப்பதில் மிக விருப்பம்..
கடைசியில் தன்னை தானே அழிப்பதை கூட
ரசித்தே செய்வோம்..
முடிவின் ஆரம்பம்
முற்பொழுதுதான் முடிந்தது..இனி நிகழ்வதெல்லாம்
வெறும் நிகழ்வுகளே..தகவுகள் போல.

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
என்னால் சாப்பிட முடியுமா
என்று தெரிந்து கொள்ளாமல்
பரிமாறிக் கொண்டே இருக்கிறாய்!

அடிப்பாவி
எப்படி சொல்வேன் என் நிலையை?
மாங்கொட்டை சாமியார் கதை
தெரியாதா உனக்கு?

Related Posts Plugin for WordPress, Blogger...