என்னவளே தொலைக்காட்சி தொடர் ரத்து கொசுக்கடி புழுக்கம் எல்லோரும் சலித்துக்கொண்டார்கள்!நீயும் நானும் சந்தோஷப்பட்டுக் கொண்டோம்! தனிமை நிலா மொட்டைமாடிக்காற்று தொடரட்டும் மின்வெட்டு!
கருத்துரையிடுக
1 கருத்துகள்:
என்னவளே
தொலைக்காட்சி தொடர் ரத்து
கொசுக்கடி புழுக்கம்
எல்லோரும் சலித்துக்கொண்டார்கள்!
நீயும் நானும்
சந்தோஷப்பட்டுக் கொண்டோம்!
தனிமை நிலா மொட்டைமாடிக்காற்று
தொடரட்டும் மின்வெட்டு!
கருத்துரையிடுக