ஞாயிறு, டிசம்பர் 11, 2011

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...



பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாரதி!!!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

17 கருத்துகள்:

ரசிகன் சொன்னது… [Reply]

பாரதி - ஒரு கவிஞன், கட்டுரையாளன், பத்திரிக்கையாளன், தமிழ் ஆர்வலன், சமூக சீர்திருத்தவாதி, சுதந்திர போராட்ட வீரன், தீவிரவாதி, இயற்கை உபாசகன், பள்ளி ஆசிரியன், பெண்ணுரிமை போராளி என அவரது ஆளுமைகள் இன்னும் எத்தனையோ. அத்தகைய அவரது ஆளுமையை எழுத இரண்டு நாட்களாக யோசித்தும் திருப்தியாக எதுவும் வாய்க்காததால், இத்துடன் நிறுத்திக் கொண்டேன்.

கோகுல் சொன்னது… [Reply]

இரண்டு நாட்களாக யோசிதீர்கலே அந்த நினைவுகளே இவருக்கு வாழ்த்து தெரிவிப்பதைப்போன்றது தான்.எனது வாழ்த்தையும் இணைத்துக்கொள்ளுங்கள்!

ரசிகன் சொன்னது… [Reply]

நன்றி கோகுல்.

ஷைலஜா சொன்னது… [Reply]

ஆமாம் ரசிகன்..பாரதி ஒரு கடல்...கடலை வேடிக்கைப்பார்த்தாலே போதும் மனசு ரம்மியமாகும்..அதுபோல நீங்கள் பாரதியைப்பற்றிய நினைவுகளில் மூழ்கி அவரது படத்தைமட்டும்
சிறப்பித்திருக்கிறீர்கள்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

நினைத்தாலே போதும் நண்பரே!
பகிர்வுக்கு நன்றி!

பால கணேஷ் சொன்னது… [Reply]

நேற்று பாரதியின் பிறந்த நாளுக்கு வாழ்த்தி பதிவு போடாதவரெல்லாம் இன்று ரஜினியின் பிறந்த நாளுக்கு வாழ்த்தி பதிவு போட்டிருக்கிறார்கள். இந்த நிலைகெட்ட மாந்தரை நினைக்கையில் இரண்டு நாட்கள் பாரதியைப் பற்றி யோசித்தும், வாழ்த்துச் சொல்லியும் பதிவிட்ட ரசிகனுக்கு ஒரு ராயல் சல்யூட்!

ராஜா MVS சொன்னது… [Reply]

வணங்குகிறேன்...


பகிர்வுக்கு நன்றி... நண்பா...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது… [Reply]

ஆமாம்... பாரதியைப்பற்றி நம்ம சொன்னால் அது கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும்....

சக்தி கல்வி மையம் சொன்னது… [Reply]

எனது வாழ்த்தையும் பகிர்ந்துக் கொள்கிறேன்..

ரசிகன் சொன்னது… [Reply]

@ஷைலஜா
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் நிஜம் அக்கா.

மிக்க மகிழ்ச்சி,பாரதியை ரம்யமாக ரசிப்பதற்கு.

ரசிகன் சொன்னது… [Reply]

@திண்டுக்கல் தனபாலன்
நன்றி நண்பரே, நினைவில் இருப்பதற்கு.

ரசிகன் சொன்னது… [Reply]

@கணேஷ்
People are People. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஆதர்சம். நன்றி நண்பரே, பாரதிக்கு பக்கத்தில் இருப்பதற்கு.

ரசிகன் சொன்னது… [Reply]

@ராஜா MVS
நன்றி... நண்பா... வருகைக்கும் வாழ்த்துக்கும்.

ரசிகன் சொன்னது… [Reply]

@கவிதை வீதி... // சௌந்தர் //
நன்றி நண்பரே... சரியான அலைவரிசையில் இருப்பதற்கு.

ரசிகன் சொன்னது… [Reply]

@!* வேடந்தாங்கல் - கருன் *!
முதல் முறை வந்திருக்கிறீர்கள். வருக நண்பரே.

நன்றி நண்பரே, வருகைக்கும் வாழ்த்துக்கும்.

Bharath Computers சொன்னது… [Reply]

பார் தீ - பாரதி.

sangeetha சொன்னது… [Reply]

என்னவளே
இறந்த பின்னும்
இன்னும் நினைக்கப்படும்
பாரதி பிடிக்குமா?என்றேன்

அடடா
அண்டை மாநிலங்கள்
சண்டை போட்டு கொண்டிருந்தால்
பார் தீ பிடிக்கும்!என்கிறாய்

Related Posts Plugin for WordPress, Blogger...