வெள்ளி, ஜனவரி 14, 2011

போகி...


காலை பல் துலக்கும் ப்ரஷிலிருந்து,
இரவு படுத்துறங்கும் பாய் வரை
அனைத்தும் பிளாஸ்டிக் ஆனதால்,
போகி நெருப்பில் எரிந்தது...
சுற்றி அமர்ந்த மனிதர்களின்
ஆரோக்கியம்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 கருத்துகள்:

shanevel சொன்னது… [Reply]

போகியின் தத்துவம் புரியாதவர்களுக்கு, வேண்டுமானால், போகி ஒரு பண்டிகையா தெரியாது..!

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
வேண்டவே வேண்டாம்!

ஆமாம்
முடிந்த வரை
பயன் படுத்துவோம்
அதே பழைய பிளாஸ்டிக்கை!

ரசிகன் சொன்னது… [Reply]

@சீனுவாசன்.கு அட...!

Related Posts Plugin for WordPress, Blogger...