வியாழன், ஜனவரி 20, 2011

அமைதி காக்கவும்!டலூர் 
வள்ளலார் சன்னதியில் 
அறிவிப்பு பலகை.
"அமைதி காக்கவும்".
"பக்கும்! பக்கும்!" என 
ஆமோதித்துக் கொண்டே இருந்தன 
புறாக்கள்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 கருத்துகள்:

shanevel சொன்னது… [Reply]

ஒரு வேளை அப்புறாக்கள்..."பக்கும்... பக்கும்" என்று நம்மை அமைதி காக்க சொல்லி ஞாபகப்படுத்துகிறதோ..!

sowndhar2310@yahoo.com சொன்னது… [Reply]

நாம் செய்யும் அட்டகாசங்களை பார்த்து அவருக்கு அவரே சொல்லிக்கொண்ட வார்த்தைதான் "அமைதி காக்கவும்"

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
எல்லா உபாதைகளுக்கும்
என்னையே வைத்தியம் கேட்டு
தொல்லை பண்ணுகிறாய்!

அடடா
மருத்துவர் அறை
அமைதி காக்கவும் என்பதை
தவறாக புரிந்து கொண்டாயோ?

Related Posts Plugin for WordPress, Blogger...