ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

கடவுள்...ரசு
வேம்பு
வில்வம்
வன்னி
மகிழம்
நாக லிங்கம் 
ஆலம்
அத்தி
 கருங்காலி 
இலந்தை
மா
என எல்லா கோவில்களிலும் 
காட்சி தருகிறார் கடவுள்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 கருத்துகள்:

shanevel சொன்னது… [Reply]

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்..! மரத்தையும் கூட! :)

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

கடவுளின் இரண்டு
படைப்புகளுக்காகவே
அவரை எவ்வளவு
பாராட்டினாலும் தகும்!

என்னவளே
அதில் ஒன்று மரம்!
பொறு!அவசரப்படாதே!
மற்றொன்று நீதான்!

Related Posts Plugin for WordPress, Blogger...